லைகர் படத்தில் கவர்ந்த அனன்யா பாண்டே கவர்ச்சி புகைப்படங்கள்

Sun, 01 Jan 2023-5:37 pm,

மும்பையில் பிறந்த அனன்யா பாண்டேவுக்கு வயது 24.

இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார், அனன்யா. 

தெலுங்கில் 2022ஆம் ஆண்டில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த லைகர் படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் உருவானது. 

இவரை இன்ஸ்டாகிராமில் 2.4 கோடி பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link