தர்ஷா குப்தாவின் தரமான புகைப்படங்கள்...

Mon, 17 Oct 2022-11:35 pm,

தர்ஷா குப்தா தமிழ் சின்னதிரை நாடகங்கள் மூலம் அறிமுகமானார்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமைடந்தார். 

இவர் இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.  

இவரை இன்ஸ்டாகிராமில் 21 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link