SIIMA Awards 2022: 10 ஆண்டுகள் நிறைவு, ஹன்சிகாவுக்கு சிறப்பு கௌரவம்
நடிகை ஹன்சிகாவுக்கு சைமா விருது வழங்கி கவுரவித்தது
தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக நடிகை ஹன்சிகாவுக்கு சைமா விருது வழங்கி கவுரவித்தது
நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது
சைமா விருதுகள்: ஹன்சிக போட்டோஷூட் வைரல்
2022-ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.
SIIMA விருதுகள் வழங்கும் விழா