Ileana: தாயாக இருக்கும் இலியானாவின் நெடுநாள் காதலர் யார் தெரியுமா..?
பிரபல நடிகை இலியானா, சில நாட்களுக்கு முன்பு கர்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இலியானா அவரது காதலர் அல்லது கணவர் குறித்து எந்த தகவலையும் இதுவரை தெரிவித்ததில்லை.
அவ்வப்போது சில சமயங்களில் போட்டோஷூட் மட்டும் செய்து பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு ஆணுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டிருந்தார்.
ஆனால், அதில் இருக்கும் ஆளுடையை புகைப்படம் சரியாக தெரியவில்லை.
ஆனால், இவர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரராக இருப்பார் என சிலர் சந்தேகித்து வருகின்றனர்.