அலைக்கடலின் நடுவே அம்சமாய் நிற்கும் ஐஸ்வர்யா மேனன்!

Mon, 28 Feb 2022-9:23 pm,

'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்த பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் நன்கு அறியப்பட்டார்.  

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை தன்னை நோக்கி ஈர்த்து வருகிறார்.

கடற்கரையில் நின்றுகொண்டு ஸ்லீவ்லஸ் கவுன் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் மனதை அலைபாய செய்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link