அட்டகாசமான சிவப்பு நிற உடையில் ஐஸ்வர்யா மேனன் !

Sun, 16 Jan 2022-9:22 pm,

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.  'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

 

அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்த பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானவர்.

 

இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு படு ஆக்டிவாக இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.

 

சிவப்பு நிற புடவையில் சிக்கென்று இருக்கும் இவரின் அழகை கண்டு ரசிகர்கள் லைக்ஸுகளை அள்ளி தள்ளுவதோடு, எமோஜிகளால் கமெண்ட் செக்க்ஷனை நிரப்பி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link