கல்யாணி பிரியதர்ஷனின் கலக்கல் கிளிக்ஸ்!

Tue, 20 Dec 2022-12:00 am,

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமானார். அதன்பின் மலையாளம், தமிழில் நடித்தார்.

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்திலும், சிம்புவுடன் மாநாடு படத்திலும் நடித்தார். 

இவரது நடிப்பில் மலையாளத்தில் இந்தாண்டு வெளியான ஹிருதயம், ப்ரோ டாடி, தள்ளுமல்லா ஆகிய படங்கள் அடிபோலி ஹிட்டானது. 

இவர் நடிப்பதற்கு முன் சினிமாவில், பிரபல கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக இருந்தார். உதவியாளராக கிரிஷ் 3, புலி முருகன் படத்தில் பணியாற்றியுள்ளார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 37 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link