ரத்த சிவப்பு உடையில் ரதியாக நிற்கும் கியாரா அத்வானி

Sat, 17 Dec 2022-11:59 pm,

கியாரா அத்வானி 2014ஆம் ஆண்டில் பாலிவுட்டில் அறிமுகமானார். 

இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். 

இவரது நடிப்பில் இந்தி, தெலுங்கில் தலா ஒரு படம் தயாராகி வருகிறது. 

இவரை இன்ஸ்டாகிராமில் 2.6 கோடி பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link