மீரா ஜாஸ்மினின் அசத்தலான புகைப்படங்கள்!

Sat, 23 Dec 2023-8:39 pm,

2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். 

மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானார். 

இவரை தமிழில் அறிமுகப்படுத்திய படம், ரன். இந்த படத்தில் இவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

தமிழில் கடைசியாக மம்பட்டியான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். 

சில ஆண்டுகள் ப்ரேக் எடுத்த அவர், இங்க என்ன சொல்லுது படத்தில் நாயகியாக நடித்தார். 

மீரா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். 

மீரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link