அன்று போல் இன்றும் மங்காத அழகில் நீலிமா ராணி!

Mon, 16 May 2022-8:10 pm,

குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றி பல்வேறு சீரியல்கள் மூலமும், படங்கள் மூலமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நீலிமா ராணி.

 

இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

இவரை பார்த்தால் திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாய் என்று சொல்லமுடியாது, அந்த அளவிற்கு உடலையும் அழகையும் மெயின்டெய்ன் செய்து வருகிறார்.

 

தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அந்த குழந்தைக்கு அத்வைதா என்று பெயர் வைத்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link