தனது சிறப்பான புகைப்படம் மூலம் சோஷியல் மீடியாவில் பேசப்படும் நடிகை!!
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த பிராச்சி தெஹ்லானின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதுக்கு முக்கிய காரணம், விரைவில் அவர் நடித்த படங்கள் வெளியாக உள்ளது.
பிராச்சி தெஹ்லான் விரைவில் மூன்று வெவ்வேறு மொழிகளில் நடித்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
மம்முட்டி நடிக்கும் "மாமாங்கம்" (Mamangam) திரைப்படத்தில் பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் நடிக்கிறார். இந்த படம் 21 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட உள்ளது. இது மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வர உள்ளது.
தெலுங்கு படமான "த்ரிஷங்கு" (TRISHANKU) படத்திலும் பிராச்சி தோன்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பஞ்சாபி படத்திலும் பிராச்சி நடித்துள்ளார். அதில் அவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்து. புகைப்பட உபயம்: Instagram @Prachitahlan