க்யூட் லுக்கில் ப்ரியங்கா மோகனின் க்யூட்டான லேட்டஸ்ட் க்ளிக்குகள்!
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/05/255877-20221105134926.jpg?im=FitAndFill=(500,286))
'டாக்டர்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பிரியங்கா மோகன்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/05/255876-20221105134928.jpg?im=FitAndFill=(500,286))
இவர் பக்க க்யூட்டாக இருப்பதாலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/11/05/255875-20221105134929.jpg?im=FitAndFill=(500,286))
படங்களின் மூலம் ரசிகர்களை கவர்வது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவருகிறார்.
அந்த வகையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.