Raai Laxmi : நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் ராய் லட்சுமி! வைரல் புகைப்படங்கள்..

Wed, 03 Jul 2024-12:17 pm,

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக இருந்தவர், ராய் லட்சுமி. இவர் முதலில் நடித்ததே தமிழ் படத்தில்தான். 

கற்க கசடற படத்தில் நடித்த இவர், தொடர்ந்து வரிசையாக பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமாக ஆரம்பித்தார். 

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ராய் லட்சுமி, மாடலாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர். 

இவர் நடித்திருக்கும் படங்களில் இவரது நிறத்தை வைத்து மட்டுமே பல்வேரு டைலாக்குகளும் பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, “காஞ்சனா” படத்தில் இவரிடம் ஹீரோ பேசும் டைலாக்குகளும், “கருப்பு பேரழகா” பாடலும் நிறத்தை வைத்தே இருக்கும். 

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நாயகியாக இருக்கும் ராய் லட்சுமி, இன்று வரை பலரது ஃபேவரட் ஹீரோயினாக இருக்கிறார். 

தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 2022ஆம் ஆண்டு லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ராய் லட்சுமி, அதற்கு முன்னர் சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில் நடித்திருந்தார்.

ராய் லட்சுமி, தனது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சலுடையில் இருகும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இதற்கு லைக்ஸை குவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link