இவங்களுக்கு வயசே ஆகாதா? ரம்யா கிருஷ்ணனின் கலக்கல் புகைப்படங்கள்!

Thu, 11 May 2023-9:56 pm,

ரம்யா கிருஷ்ணன் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வில்லி, கதாநாயகி, குணசித்திர வேடங்கள் என அனைத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவாக மைதானத்தில் காணப்பட்டார்.

இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link