கொஞ்சும் இடையழகி.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்!!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்வதாக செய்திகளில் கூறப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது இலை மறை காய் மறைவாக தனது அங்கங்களை காட்டியவாறு வெளியிட்டுள்ள லிட்டில் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
சமீப காலமாகவே இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவரும் நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.
நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரம்யா பாண்டியன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற மற்றும் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
எனினும் பழக்க தோஷத்தை மறக்காத ரம்யா பாண்டியன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சேலையில் இருந்து மாடர்ன் ட்ரெஸுக்கு மாறி கட்டழகை காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில் கவர்ச்சி காட்டியும் காட்டாதது போல கொஞ்சம் இடையழகு கொஞ்சம் தொடையழகு என கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டு சோபாவில் ஹாயாக சாய்ந்து கொண்டு ரசிகர்களை சொக்க வைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இந்த அட்டகாசமான லிட்டில் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்து வருவதோடு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.