உடலை ஸ்லிம்மா வெச்சிக்க ராஷ்மிகா இதைத்தான் குடிக்கிறாங்களாம்!
![apple apple](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/10/17/252801-app.jpg?im=FitAndFill=(500,286))
ஆப்பிள் சைடர் வினிகர் ஆப்பிளிலிருந்து சர்க்கரையை புளிக்கவைக்கப்பட்டு அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
![apple apple](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/10/17/252800-vineger.gif?im=FitAndFill=(500,286))
வினிகரில் நிறைந்துள்ள அசிட்டிக் அமிலம் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை தருகிறது.
![apple apple](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/10/17/252799-apple-cider-vinegar.jpg?im=FitAndFill=(500,286))
ஆப்பிள் சைடர் வினிகர் குடிப்பதால் தோலின் அமைப்பு மேம்படுகிறது, உலர்ந்த சருமம் மற்றும் எக்ஸீமா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு இது நல்ல பலனை தருகிறது.
காலையில் வெறும் வயிற்றில் 1 க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிக்க உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.