அட நம்ம நூடுல்ஸ் மண்டையா இது! ரித்விகா சிங் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sat, 30 Oct 2021-10:46 pm,

2009-ம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி பின்னர், சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.

 

2016-ம் ஆண்டு சுதா கொங்கர இயக்கத்தில்,மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது

 

ஹிந்தி (சாலா கதூஸ்), தமிழ் ( இறுதிச் சுற்று ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து ஃபிலிம்பேர் விருதுகளை மூன்று முறை வென்றார்.

 

பின்னர் தமிழில் ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா ,ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்

 

இவர் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.அந்த வகையில் கருப்பு வெள்ளை மோடில்,கருப்பு நிற மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link