Sanam Shetty : அரைகுறை ஆடையில் அசத்தும் சனம் ஷெட்டி! வைரலாகும் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சனம் ஷெட்டி. இவருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது பிக்பாஸ் சீசன் 4 மேடை.
பிக்பாஸின் மூன்றாவது சீசனில் பங்கேற்பாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியான இவர், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தர்ஷனை டார்ச்சர் செய்ததாகவும், பின்னர் தற்கொலைக்கு முயற்சிப்பேன் என அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து 63 நாட்களுக்குள்ளாகவே வெளியேறிய சனம் ஷெட்டி, அதன் பின் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களை ரிவ்யூ செய்து வந்தார்.
சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக நின்றார்.
மாடலாக வளம் வரும் சனம் ஷெட்டி, எப்போதும் புடவையில்தான் போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.
தற்போது ஒரேடியாக, தனது கட்டுடல் மேனியை காட்டி சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
பிகினி ஆடையில் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இதை பார்த்து லைஜ்ஸை குவித்து வருகின்றனர்.
இந்த போட்டோக்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.