கோவாவில் கோவைப்பழமாய் சானியா ஐயப்பன்
20 வயதான சானியா ஐயப்பன் குழந்தை நட்சத்திரமாக அறமுகமாகி, தற்போது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிறுமியாக இருந்தபோது, தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவருக்கு ஆரம்பத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.
2014ஆம் ஆண்டில், பால்யகாலசகி படத்தில் நடிகை இஷா தல்வாரின் சிறுவயது கதாபாத்திரத்தில் சானியா நடித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு குயின் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், லூசிஃபர் படத்திலும் நடித்திருந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.