ஷ்ரேயா சரணின் கிறிஸ்துமஸ் கிளிக்ஸ்
ஷ்ரேயா நடிப்பில் சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் இந்தியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
திரிஷ்யம் 2 திரைப்படம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது.
தமிழில் 'உனக்கு 18 எனக்கு 20' படம் மூலம் அறிமுகமானார்.
இவர் ரஜினி, விஜய், தனுஷ், ஜீவா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரி கோஷீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
ஷ்ரேயாவை இன்ஸ்டாகிராமில் 38 லட்சம் பேர் தற்போது பின்தொடர்கின்றனர்.