பொன்னியின் செல்வன் `வானதி`யின் வாயை பிளக்கவைக்கும் ஸ்டில்ஸ்!

Sun, 16 Oct 2022-11:09 pm,

சோபிதா துலிபாலா ஆந்திரா மாநிலத்தில் பிறந்தவர். 

இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில், மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'குருப்' படத்தில் நடித்து பிரபலமானார். 

தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 

இவரை இன்ஸ்டாகிராமில் 8.4 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link