செப்புச் சிலையான அதிதி சங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Mon, 29 Aug 2022-10:05 am,

விருமன் படம் மூலம் திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.

 

இது அவருக்கு முதல் படம் என்றாலும், அறிமுக படத்திலேயே நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

 

விருமன் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கும் அவர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

 

அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகளால் மகிழ்ச்சியில் இருக்கும் அதிதி சங்கர், லேட்டஸ்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்களில் கஞ்சாப் பூ கண்களைக் கொண்டு, செப்புச் சிலையாக நின்று ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link