மகனை பார்த்து பெருமைக்கொள்ளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-வைரலாகும் புகைப்படம்!
)
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனுடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
)
ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
)
ரஜின்காந்த் அடிக்கடி தனது பேரன்களை சந்திப்பார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஷூட்டிங்கிள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது மகன்களுடன் அதிக நேரம் செலவிடுவார்.
ஐஸ்வர்யா, அவ்வப்போது ஆன்மீக பயணமும் மேற்கொள்வார்.
ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் பெரும்பாலும் அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களே உள்ளன.
தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “உன்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.