இணையத்தை தெறிக்கவிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைட் படங்கள்!

Wed, 31 Aug 2022-10:00 am,

'வலிமை' படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 'ஏகே61' படத்திற்கு எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

 

'ஏகே61' படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே62' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

 

அஜித் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று, தற்போது அவர் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அஜித்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link