வெளிநாட்டுக்கு பறந்த டிடி..! ஃபாரினில் இருந்து அனுப்பிய ஃபோட்டோஸ்
டிடிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, தமிழர்கள் இருக்கும் இடங்களில் அறிமுகமே தேவையில்லை
துள்ளலான நகைச்சுவை பேச்சால், எதிரில் இருப்பவர்களை கட்டுப்போடும் ஆற்றல் கொண்டவர் அவர்
பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தாலும், அண்மைக்காலமாக அதிகம் தொலைக்காட்சிகளில் தோன்றுவதில்லை
மிகப்பெரிய பிரபலங்களுடைய பேட்டியை எடுக்கும்போது மட்டுமே விஜய் தொலைக்காட்சிக்கு வருகிறார்
கடைசியாக, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பேட்டியை எடுத்த அவர், இப்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறாராம்.