பாலிவுட் நடிகை அனுஷா தண்டேகரின் பிகினி புகைப்படங்கள்
அனுஷா தண்டேகருக்கு வயது 40.
அனுஷா தண்டேகர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். அவரின் குடும்பம் இந்திய வம்வசாளியைச் சேர்ந்தது.
அனுஷா தனது 19 வயதில், அதவாது 2002ஆம் ஆண்டு மும்பைக்கு வந்த MTV சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். வீடியோ ஜாக்கியாக மிகவும் பிரபலமடைந்தார்.
தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 17 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.