ஜிம்மிற்கு போகிறவரா நீங்கள்... புரதம் அதிகம் உள்ள பழங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

Thu, 25 Apr 2024-11:57 pm,

செர்ரி: ஒரு கப் செர்ரீ பழத்தில் சுமார் 1.6 கிராம் புரதம் உள்ளது. 

 

ஆரஞ்சு: ஒரு கப் ஆரஞ்சு பழத்தில் 1.2 புரதம் உள்ளது. 

 

பிளாக்பெர்ரீஸ்: ஒரு கப் பிளாக்பெர்ரீஸில் 2 கிராம் புரதம் உள்ளது. 

கிவிப்பழம்: ஒரு கப் கிவிப்பழத்தில் 2 கிராம் புரதம் உள்ளது. 

 

அவகாடோ: ஒரு கப் அவகாடோ பழத்தில் 3 கிராம் புரதம் உள்ளது. 

 

இதேபோல், வாழைப்பழம் மற்றும் கொய்யாப் பழத்திலும் அதிகளவில் புரதம் உள்ளது. 

 

பொறுப்பு துறப்பு: இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறவும். இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதற்கு Zee News பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link