Pixel 8 Pro மொபைல் வாங்குவது நீண்ட நாள் ஆசையா... இப்போ ரூ.17 ஆயிரம் தள்ளுபடி!

Sun, 17 Dec 2023-6:26 pm,

Pixel 8 Pro மொபைல் பிளிப்கார்ட்டில் ஆப்பரில் கிடைக்கிறது. 

 

ஆனால், இது வழக்கமான வங்கி கார்டு தள்ளுபடியோ அல்லது எக்ஸ்சேஜ் ஆப்பரோ இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த ஆப்பரை பிளிப்கார்டில் பெறுவதற்கு நீங்கள் ப்ரீபெய்ட் பரிவர்த்தனை அதாவது, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

 

Pixel 8 Pro சந்தையில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 999  என்ற விலையில் விற்பனையில் உள்ளது. 

தற்போது ரூ.17 ஆயிரம் உடனடி தள்ளுபடியால் ரூ.90,147 என்ற விலையில் Pixel 8 Pro கிடைக்கிறது. 

இந்த மொத்த தொகையில் பிளிப்கார்டின் கட்டணமான ரூ.99 மற்றும் பேக்கேஜிங் மற்றும் கையாளுதலுக்கான ரூ. 49 ஆகியவையும் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

உங்கள் வங்கியை அடிப்படையாகக் கொண்ட நோ-காஸ்ட் மாதத் தவணை திட்டங்களின் ஆப்ஷனையும் பிளிப்கார்ட் வழங்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link