சிவகார்த்திகேயனை போல் தலையில் குள்ளாவுடன் வலம் வரும் பிரபல நடிகர்..!
![Arun Vijay-Sivakarthikeyan Arun Vijay-Sivakarthikeyan](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/12/304158-2.jpg?im=FitAndFill=(500,286))
சிவகார்த்திகேயனைப்போல் அருண் விஜய்யும் எங்கு சென்றாலும் தொப்பி அணிந்து வருகிறார்? என்ன காரணம்?
![Arun Vijay Arun Vijay](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/12/304157-1.jpg?im=FitAndFill=(500,286))
அருண் விஜய் தற்போது ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த லுக்கை வெளியில் காண்பிக்கக்கூடாது என்பதற்காக எங்கு சென்றாலும் குள்ளா அணிந்து வருகிறார்.
![Sivakarthikeyan Sivakarthikeyan](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/12/304156-3.jpg?im=FitAndFill=(500,286))
சிவகார்த்திகேயனும் எங்கு சென்றாலும் தலையில் குள்ளா அணிகிறார்.
இவர், தற்போது புது படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியில் வரும் வரை, ஹேர் ஸ்டைலை வெளியில் காண்பிக்க வேண்டாம் என இயக்குநர் கேட்டுக்கொண்டாராம்.
அருண் விஜய்யும் இதே போல செய்வதால், இவர் சிவகார்த்திகேயனை காப்பி அடிக்கிறாரோ என்று ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
வணங்கான் படத்தில் முதலில் சூர்யாதான் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு சில பிரச்சனையால் அவர் விலகி விட்டதால், ஹீரோவாக அருண் விஜய் நடித்து வருகிறார்.
அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.