பாகிஸ்தான் ஜெர்சியில் விராட் கோலியின் பெயர்
காயம் காரணமாக ஆசிய கோப்பையில் விளையாடாத ஷாகீன் ஷா அப்ரிடி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்
பாகிஸ்தான் ஜெர்சியில் கோலியின் பெயரை அச்சிட்டு இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த ரசிகர்
பாகிஸ்தான் ஜெர்சியில் தோனி பெயர் இருக்கும் பழைய புகைப்படம்
சிறப்பாக பந்துவீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த இளம் வீரர் நஷீம் ஷா காயமடைந்தபோது
இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி பரபரப்பாக மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது, அவுட்டாகி பெவிலியனில் இருந்த கோலியின் ரியாக்ஷன்
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்து ரசித்த ஜெய்ஷா
இந்திய அணிக்கு வெற்றியை தேடிச் தந்த பிறகு கெத்தாக போஸ் கொடுத்த ஹர்திக் பாண்டியா
சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த பாண்டியாவுக்கு தலை வணங்கி பாராட்டிய தினேஷ் கார்த்திக்