2022 ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து விட்டு விடை பெறும்!
)
ரிஷபம்- குடும்பச் சூழல் மிகவும் இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். புதிய தொழில் தொடங்கலாம். பண சேமிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
)
மிதுனம் - மிதுனம் ராசிகளுக்கு பாதகமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயல்படுவது வெற்றியைத் தரும். வாழ்வில் வசதிகள் பெருகும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும். இருப்பினும், செலவுகள் அதிகரிப்பதால் உங்களால் சேமிக்க முடியாது.
)
கடகம்- வாழ்க்கையில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். எனினும் இளைஞர்கள் ஆடம்பரமாக பணம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த வாரம் தொலைதூர உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வரலாம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்கள் இலக்கை அடைய எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.நீங்கள் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)