ஒரு ராஜயோகத்துக்கே ஜாக்பாட் என்றால், 5 யோகங்கள் கூடினால்? பெருமகிழ்ச்சி!!!
ராஜயோகங்கள்
ஐந்து ராஜயோகங்களால் அதிக பலன் அடையும் ராசிகள் எவை தெரியுமா?
மிதுனம் திடீர் பண வரவுகளும், பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைத்து சமூகத்தில் அந்தஸ்து உயரும்
கன்னி குடும்பத்தில் நிம்மதி, பொருளாதார நிலையில் முன்னேற்றம், கல்வியில் தேர்ச்சி என சுப பலன்கள் தொடரும்
தொழிலதிபர்களுக்கு லாபமான காலம் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்
மீனம் சமூகத்தில் மரியாதை கூடும், திடீர் பண வரத்து, தடைபட்ட பணிகள் முடிவடைவது என ராஜயோகமான காலம் இது