அதியா ஷெட்டியும் கே.எல் ராகுலும்: இது ஒரு காதல் காலம்
கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியின் போது ராகுலுக்கு ஆதரவாக ஆதியா மும்பையில் காணப்பட்டார். (Source: Instagram)
பொதுவான நண்பர் மூலமாக கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் நண்பர்காளானார்கள் (Source: Twitter)
ஆதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டி. (Source: Twitter)
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடருக்கு கே.எல்.ராகுல் புறப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக தோழி அதியா ஷெட்டியும் சென்றார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. (Source: Twitter)
ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார். ராகுல் தற்போது பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் டேட்டிங் செய்து வருகிறார். (Source: Twitter)
கடந்த ஆண்டு அதியா ஷெட்டியின் பிறந்தநாளன்று KL ராகுல் அவர்களது உறவை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.
(Source: Twitter)