குரு வெறி ஆட்டம் தொடக்கம்.. இந்த ராசிகளுக்கு ராஜயோகம், அதிர்ஷ்டம், பண மழை, லக்

Sat, 13 Jul 2024-9:17 am,

குரு பகவானுக்கு சிறப்பு ஊதியம் உணவு. ஏனெனில், குரு பகவான் தேவர்களின் குருவாக கதப்படிக்கிறார். மேலும் குரு ஞானம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறார். குரு ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல செல்வ செழிப்போடு இருப்பார் என்பது நம்பிக்கை.

குரு பகவான் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் அடைவார். அதன்படி குரு பகவான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். 

மேஷம்: உங்களுக்கு குரு நட்சத்திர இடம் மாற்றம் சாதகமான பலனைத் தரும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கலாம். பல்வேறு வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலை மேம்படும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி பல்வேறு நன்மைகளை தரும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கலாம். பண வரவூ உண்டாகும். நிதி நிலை மேம்படும்.

கடகம்: குரு நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்கு முழு அதிர்ஷ்டத்தை தரும். செல்வம் பெருகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். புது வீடு வாங்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இட மாற்றம் ஏற்படலாம்.

கன்னி: புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயற்சியால் தெளிவான பலன் தாகரும். மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் செல்லலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link