இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு இத்தனை விருதுகளா?
1996ம் ஆண்டு 'இந்தியன்' படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.
1996ம் ஆண்டு 'இந்தியன்' படத்திற்கு சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
1996ம் ஆண்டு அகாடெமி அவார்ட்ஸுக்கான சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக இப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
இந்தியன் படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான தேசிய விருது கிடைத்தது.
நடிகர் கமல்ஹாசனுக்கு மேலும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.
மேலும் 'இந்தியன்' படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.