படுகவர்ச்சியாக போட்டோஷூட் செய்த திவ்யபாரதி! புகைப்படங்கள் வைரல்

Thu, 30 May 2024-7:55 pm,

திவ்யா, 1992ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். இவர், பேச்சுலர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. 

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

திவ்ய பாரதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் போல ரசிகர்கள் இந்த புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர். 

திவ்யா, பேச்சுலர் படம் மட்டுமன்றி மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் முகேன் ராவ் நடித்துள்ளார். 

சமீபத்தில் பிகினி உடையில் அருவியில் ஆட்டம்போட்ட புகைப்படத்தை போஸ்ட் செய்து இணைய அத்தலத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தார்.

திவ்ய பாரதி, தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து தற்போது இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link