ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்!
)
மோட்டோ ஜி82 5ஜி: 6.60 இன்ச் FHD டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
)
ஒன்ப்ளஸ் நார்டு சிஇ 2 லைட் 5ஜி: 6.59 இன்ச் FHD டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
)
சாம்சங் கேலக்சி F 23 5ஜி: 6.60 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 750ஜி மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி: 6.40 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 920 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.
ஓப்போ ஏ78: 6.56 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 700 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனை கொண்டுள்ளது.