இளைஞர்களை அசரவைக்கும் பூம்மி பேட்னேகரின் கவர்ச்சி புகைபடங்கள்!

Tue, 18 Feb 2020-8:39 pm,

2017 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஏக் பிரேம் கதா' படத்தில் நடித்து பிரபலமானவர் பூம்மி பேட்னேகர். அந்த படத்தில் தான் நடிப்புக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார் இவர். 

சிறந்த காமெடிப் படமான அந்த படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தால், அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதையடுத்த காமெடிக்கு பெயர் போனவர் என்ற பாராட்டை அனைவரிடத்திலும் பெற்றார்.  

இதே போல அந்த படமும் 2017 அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் சாதனையும் பெற்று தந்தது. இவருக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையால் பல்வேறு விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இவர் சுமார் ஆறு மாத காலம் துணை இயக்குனராக ஷானே ஷர்மா உடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.  

மேலும் சுப்பு மங்கள் சாவ்தான் திரைப்படத்தில் நடித்ததற்காக இவரது பெயர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். இதில் பல படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டபட்டது. இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link