புதன் பெயர்ச்சி: இன்னும் 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம் செல்வம் குவியும்
)
வரும் மார்ச் 7ஆம் தேதி 10:33 மணியளவில் சுக்கிர பகவான் கும்பராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சனி சுக்கிரன் சேர்க்கை ஏற்படும். இதனால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் எவை என்று பார்க்கலாம்.
)
இன்னும் சரியாக இரண்டு நாட்களில் புதன் மீன ராசியில் ( மார்ச் 7 ஆம், தேதி காலை 8:38 மணிக்கு) பயணம் செய்யப் போகிறார். இதனால் உத்வேகம், அறிவு, அதிர்ஷ்டம், புத்திசாலித்தனம் எந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
)
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக சூழல் நிலவும்.
கன்னி ராசிக்காரர்களின் நிதி நெருக்கடி நீங்கும். அந்தஸ்தும் கௌரவமும் உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். Budhan Peyarchi: Gemini
தனுசு ராசிக்காரர்களின் ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்துவீர்கள்.
மீன ராசிக்காரர்களின் சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை