ஆடை குறைப்பில் ஆடம்பரம் காட்டும் ரைசா

Thu, 29 Sep 2022-1:34 pm,

பிக்பாஸில் வந்த ரைசாவுக்கு, அதன்பிறகு ஏறுமுகம் தான்

ஹரிஷ் கல்யாண் கூட படம் நடித்த அவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி கிறுகிறுக்க வைக்கிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மாடலாக இருந்த அவர், விருதுகளையும் வென்றிருக்கிறார்

இவருக்கென இருக்கும் ரசிகர் கூட்டம், லேட்டஸ்ட் புகைப்படத்துக்காக ஏங்கும்

அதற்காக அவ்வப்போது ஹாட் போட்டோக்களை தவறாமல் களமிறக்கிவிடுகிறார் ரைசா

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link