ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

Mon, 14 Feb 2022-3:56 pm,

காதலர் தினம் 2022: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சமீபத்திய OnePlus 9RT ஐப் பரிசாக வழங்கலாம், இந்த போனில் ரூ.4,000 வரை தள்ளுபடியைப் பெற்லாம். Axis Bank அல்லது ICICI கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்குபவர்கள் OnePlus 9RT இல் ரூ. 4,000 தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை OnePlus இந்தியா இணையதளம், Amazon.in மற்றும் OnePlus இன் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும். தங்கள் பழைய ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் எக்ஸ்சேஞ் செய்பவர்களுக்கு ரூ. 3,000 கூடுதல் சலுகையும், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு வைத்திருப்பவர்கள் ஒன்பிளஸ் 9ஆர்டியில் 10% தள்ளுபடியும் பெறுவார்கள்.

காதலர் தினம் 2022: ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இஎம்ஐ மூலம் செலுத்தினால் ரூ.5,000 வரை தள்ளுபடியில் OnePlus Nord 2 5G Pac-Man பதிப்பையும் வாங்கலாம். இந்தச் சலுகை Amazon.in, OnePlus India இணையதளம் மற்றும் மேலும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

காதலர் தினம் 2022: ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ, ஒரிஜினல் விலை ரூ.9,999 ஆகும், ஆனால் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு EMI இல் வாங்கினால் ரூ.8,999க்கு பெற்லாம். இந்த சலுகை பிப்ரவரி 28 வரை Amazon, OnePlus இணையதளம் மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களில் செல்லுபடியாகும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு வைத்திருப்பவர்கள் OnePlus Buds Pro இல் 5% தள்ளுபடி பெறலாம்.

காதலர் தினம் 2022: ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், OnePlus வாட்ச்சில் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். அத்துடன் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு வைத்திருப்பவர்கள் ஆப்பிள் வாட்சில் 5% தள்ளுபடியைப் பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link