ஷாருக்கான் to சல்மான் கான்: ஸ்பெஷல் ஷோக்கள் மூலம் கல்லா கட்டும் பிரபலங்கள்

Sat, 16 Jul 2022-7:29 pm,

ஷாருக் கான்; நடிகர் மற்றும் தொழிலதிபர் என பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் பிரைவேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கிறார்.

சல்மான் கான்; ஷாருக்கானுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சல்மான்கான், பிரைவேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். 

ரன்வீர் சிங்: எந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ரூ.1 கோடி ரூபாய் கட்டணமாக பெறுகிறார். 

 

கத்ரீனா கைஃப்; பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான காத்ரினா கைஃப், ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சுமார் ரூ. 3.5 கோடி கேட்கிறாராம். அதாவது ஷாருக்கானை விட இந்த தொகை அதிகம்.

ஹிருத்திக் ரோஷன்; ஹிருத்திக் ஒரு யூத் ஐகான். பார்ட்டி உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்க 2.5 கோடி ரூபாய் வசூலிக்கிறாராம். 

தீபிகா படுகோன்; தீபிகா படுகோன் தனது சிறந்த நடிப்பு மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் பாலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிட்டார். நடிகரை விட அதிக கட்டணம் வசூலிக்கும் நடிகைகளில் தீபிகாவும் ஒருவர். தீபிகா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி வசூலிக்கிறாராம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link