கருப்பு உடையில் கண்களை மயக்கும் பிரியா பவானி சங்கர்..!

Mon, 19 Jun 2023-5:11 pm,

பொம்மை பட நாயகி, பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள். 

பிரியா பவானி சங்கர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். 

மெல்ல சினிமாவிற்குள் நுழைந்து இப்போது பிரபல ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். 

தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இதில் கருப்பு உடை போட்டு போஸ் கொடுக்கிறார் பிரியா. 

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link