அமேசான் கிளியரன்ஸ் சேலில் எக்கச்சக்க சலுகைகள், ஏகப்பட்ட தள்ளுபடிகள்

Thu, 17 Feb 2022-6:22 pm,
Samsung Galaxy Watch 3

சாம்சங் வழங்கும் இந்த 45மிமீ புளூடூத் ஸ்மார்ட்வாட்ச்சின் அசல் விலை ரூ.33,999 ஆகும். இந்த வாட்சை 48% தள்ளுபடியில் ரூ.17,620க்கு இந்த விற்பனையில் வாங்கலாம். இந்த டீலில் சில வங்கிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் விரும்பினால், கட்டணமில்லா EMIயிலும் இதை வாங்கலாம்.

 

Boult Audio Airbass Live Buds

18 மணிநேர பிளேபேக் நேரத்துடன் கூடிய Boult வழங்கும் இந்த இயர்பட்ஸ் அமேசானில் 86% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.8,999க்குப் பதிலாக வெறும் ரூ.1,299க்குக் கிடைக்கிறது. இந்த டீல் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் உள்ளது. 

 

Boat Xtend Smartwatch

அலெக்சா ஆதரவுடன் கூடிய இந்த ஸ்டைலிஷ் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் ரூ.7,990க்கு விற்கப்படுகிறது. இங்கு 62% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.2,999க்கு விற்கப்படுகிறது. இந்த டீலில் சில வங்கிச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் விரும்பினால், கட்டணமில்லா EMIயிலும் இதை வாங்கலாம்.

விரைவான சார்ஜிங் அம்சம் மற்றும் 20 மணிநேர பிளேபேக் நேரம் கொண்ட இந்த புளூடூத் ஹெட்ஃபோன்கள் அமேசானில் 57% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.1,499க்கு விற்கப்படுகின்றன. இதன் அசல் விலை ரூ.3,499 ஆகும். இந்த டீல் ஒரு குறிப்பிட்ட கால டீலாகும். 

நாய்ஸ் வழங்கும் ஃபுல் டச் HD டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ. 4,999 ஆகும். ஆனால் அமேசானின் எலக்ட்ரானிக்ஸ் கிளியரன்ஸ் விற்பனையில் இது பாதி விலையில் அதாவது 50% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.2,499க்கு விற்கப்படுகிறது. வங்கி சலுகைகள், கேஷ்பேக் வாய்ப்புகள் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பம் அனைத்தும் இந்த டீலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link