Health Tips: ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் கேரட்

Sun, 03 Jul 2022-12:57 pm,

கேரட் கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கேரட்டில் உள்ள லுடீன், லைகோபீன் மற்றும் வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

கேரட் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

கேரட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. கேரட் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கேரட் சிறந்தது. இது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link