தாவணி பாவாடையில் ரசிகர்களை தவிக்கவிடும் தர்ஷா குப்தா!
தர்ஷா என்னதான் பல தொடர்கள், படங்கள் என நடித்திருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.
மாடலிங், தொடர்கள், நிகழ்ச்சிகள் என பங்குபெற்றவர் படிப்படியாக உயர்ந்து கதாநாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார்.
மாடர்ன் உடை, பாரம்பரிய உடை என சற்று கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை இவர் அதிகம் வெளியிடுவார்.
பட வாய்ப்புகளுக்காக பலவிதமான புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்போது அடக்கமாக பாவாடை தாவணியில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.