IPL 2022 RR: ஐபிஎல்லின் சிறந்த ஓபனர் ஜோஸ் பட்லரின் உற்சாகமூட்டும் மனைவி லூயிஸ் பட்லர்

Sun, 29 May 2022-2:05 pm,

அக்டோபர் 2017 இல், பட்லர் லூயிஸ் வெப்பரை மணந்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் ஸ்டீவன் ஃபின் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் திருமணத்திற்கு முன்னின்று வேலை செய்தனர். 

லூயிஸ் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயர். 

 

லூயிஸ் ஒரு பைலேட்ஸ் பயிற்சியாளர் மற்றும் தனது சொந்த ஸ்டுடியோவைக் கொண்டுள்ளார். அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் அடிக்கடி கணவர் ஜோஸ் பட்லருடன் உடற்பயிற்சிகளை செய்வார்.

ஜோஸ் பட்லர் தம்பதிகளின் பெண் குழந்தையின் பெயர் ஜார்ஜியா ரோஸ்

 

செப்டம்பர் 2021 இல், ஜோஸ் மற்றும் லூயிஸுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. ஜோஸ் பட்லரின் இரண்டாவது குழந்தையின் பெயர் மார்கோட் 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link