Christmas 2022: கொரோனாவால் சீர்குலைந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் களைகட்டின

Sun, 25 Dec 2022-3:23 pm,

2022 ஆண்டுகளுக்கு முன் உதித்த தேவ மைந்தன் பிறந்த நாள் இன்று

தெருக்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பலூன்கள் மற்றும் பஞ்சு மிட்டாய்களை ஏந்தியபடி சாரணர்கள் பேக் பைப்களுடன் அணிவகுத்துச் சென்றனர்

பெத்லஹேம், ஜெருசலேம் என கிறிஸ்துவர்களின் முக்கிய நகரங்களில் தேவ தூதனின் பிறந்தநாள் அனுசரிப்பு

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

பெத்லஹேமிற்கு மிக நெருக்கமான சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் இஸ்ரேலில் இப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link