Diabetes vs Milk: பாலுக்கு இத்தனை சக்தியா? நோய் தீர்க்கும் அமுதபானம்

Wed, 12 Oct 2022-10:13 am,

பொதுவாக பால் புரதத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது

புரதசத்து நிறைந்த பருப்பு வகைகளை விட பாலில் அதிக புரதசத்து இருக்கிறது.

அசைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி, முட்டை போன்றவற்றிலிருந்து புரதசத்து கிடைத்துவிடும், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த புரத மையமாக விளங்குவது பால் தான்.

எருமைப்பாலை விட பசும்பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link