’நான் ரெடி.. நீங்க ரெடியா’ குக் வித் கோமாளி ‘அம்மு அபிராமி’யின் மைண்ட் வாய்ஸ்..!

Thu, 02 Mar 2023-2:19 pm,

தளபதி விஜய் நடிப்பில் 2017-ல் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். 

என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் ஏற்கனவே முக்கிய துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

இதன் தொடர்ச்சியாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் யார் இவர்கள் படத்தில் தோன்றினார்.

ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு, தேசிய விருது பெற்ற படமான அசுரன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனுஷின் அக்கா மகள் வேடத்தில் நடித்த அம்மு அபிராமி, இப்போது குக் வித் கோமாளி 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link